Home / தமிழ்

தமிழ்

பெண்கள் தின வாழ்த்து

womens day

படைப்பின் சிறப்பு பெண்மை!பன்முக திறனுண்டுபணி முடிக்கும் முனைப்புண்டுபாங்காய் படைத்திடும் உரமுண்டுநுண்ணிய அறிவுண்டுநூறு கோடி உணர்வுண்டுசமமான தளம் இருந்தால்சரித்திரம் காண திறனுமுண்டு!மகவென, மகளெனமங்கையென மாண்போடுதுணையென தாயெனபின் பேரிளம் பெண்ணெனநிலைகள் பல கடந்தும்குடும்பமெனும் கூடொன்றினைகுறையா அன்பு கொண்டுபிரியாமல் இணைக்கும் குணமும் இயல்பாய் அவளுக்கே உண்டு!புரியாத புதிரில்லை பெண்மை..பண்போடு அன்புடன் அணைத்துகண்ணியத்தோடு சுயம்மதித்துகனவுகளுக்கு வழி கொடுத்தால்,இல்லத்திலும் இவ்வுலகத்திலும்ஏற்றம் தரும் மாற்றம் புரிந்துஇகம் உயர்த்தும் பேரதிசயமவள்!பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!-சுஜனா

Read More »

திருக்குறள்–அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் – Thirukkuralஇயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.அதிகாரம்: பொறையுடைமைகுறள் வரிசை: 151 -16016. பொறையுடைமை – Having Toleranceதிருக்குறள் வரிசை: 151 -160திருக்குறள் – பொறையுடைமைஅகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனைமறத்தல் அதனினும் நன்று. 152இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்வன்மை மடவார்ப் பொநிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமைபோற்றி ஒழுகப்படும். 154ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து. 155ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப்பொன்னும் துணையும் புகழ். 156திறன் அல்ல தற்பிறர் செய்யினும், நோநொந்துஅறன் …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : பிறனில் விழையாமை

இயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.அதிகாரம்: பிறனில் விழையாமை.குறள் வரிசை: 141 -15015. பிறனில் விழையாமை – Not coveting another’s wifeகுரல் வரிசை: 141-150பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை, ஞாலத்துஅறம் பொருள் கண்டார்கண் இல்.அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடைநின்றாரின் பேதையார் இல்.விளிந்தாரின் வேறல்லர் மன்ற, தெளிந்தாரில்தீமை புரிந்து ஒழுகுவார்.எனைத்துணையர் ஆயினும் என்னாம், தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்?எளிதென இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்விளியாது நிற்கும் பழி.பகை பாவம் அச்சம் பழியென நான்கும்,இகவாவாம் இல்லிறப்பான் கண்.அறன் இயலான் இல்வாழ்வான் என்பான், பிறன் இயலாள்பெண்மை நயவாதவன்.பிறன் மனை நோக்காத பேராண்மை, …

Read More »

தந்தை

ஆல்போன்ற அன்பின் நிழலில்அருமையாய் அரவணைத்துஅறமும் மறமும் அறிவாய் தந்துதன் மெய் வருத்தி தளராமல் உழைத்துஆசைகள் துறந்து தேவைகள் மறைத்து தனக்கென வாழாமல் தன் மனை வளர்த்துபாசச் சிறகுகளில் பாந்தமாய் பேணிமௌன போர்வையில் மருகும் மனம் மறைத்துவார்த்தைகளில் வெளிப்படா பாரளவு பாசமதைவாழும் நாள் அனைத்திலும் வாழ்வியல் வழி வெளிப்படுத்தும்தன்னிகரற்ற தந்தையர் அனைவர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!Happy Father’s Dayதந்தை

Read More »

திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் வரிசை: 131 -140ஒழுக்கமுடைமை – Having Discipline14. ஒழுக்கமுடைமை – Having Disciplineஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும். 131Discipline brings honor.  It should becherished more than life.பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை. 132Discipline should be honored and protected.Even though many matters may be analyzed,discipline alone will be the best guide for life.ஒழுக்கம் உடைமை குடிமை; இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும். 133Good …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். Self-control places one among gods; lack of it sinks one into pitch darkness. 122. காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனின்  ஊங்கு இல்லை உயிர்க்கு. One must cherish the treasure of self-control, for there is no greater wealth than that.123. செறிவறிந்து சீர்மை பயக்கும், அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : நடுவு நிலைமை

குறள் பால்: அறத்துப்பால் குறள் இயல்: இல்லறவியல் அதிகாரம்: நடுவு நிலைமை. குறள் வரிசை: 111 – 120 நடுவு நிலைமை – Impartiality தகுதி எனவொன்று நன்றே, பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின். 111 If justice is meted out to all sections of society,it is a great virtue. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 112 An impartial man’s wealth does not get ruined;it will bring prosperity to his heirs. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தைஅன்றே …

Read More »

சங்க இலக்கிய மலர்களின் தாவிரவியல் பெயர்கள்

குறிஞ்சிப்பாட்டில்  இடம்பெறும் 99 மலர்கள் – (Lines 61-96)   Scholars and translators sometimes differ in identifying the flora in Sangam poetry.  Here are three lists – those of Palaniappan Vairam Sarathy, P.L. Sami and R. Panchavarnam of Plant Information Centre.    இப்பாடலில் இடம்பெறும் மலர்களை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களிடையே சில வேறுபாடுகள் உள்ளன. பழனியப்பன்  வைரம் சாரதி, பி.எல். சாமி மற்றும் ஆர்.சாமி ஆகியோர் தொகுத்த தாவரவியல் …

Read More »

Kindle edition Tamil ebook-Yeno Vanilai Maarudhey! (ஏனோ வானிலை மாறுதே!)

Dear friends, It gives me great pleasure to share with you all, that my second short  novel, “Yeno Vanilai Maarudhey!”, has been published as a Kindle Ebook (Tamil Edition) today. The book is available in various Amazon marketplaces across the globe. Kindly lend your support and feedback. Click link to get your ebook copy of “ஏனோ வானிலை மாறுதே! – Yeno …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல். குறள் வரிசை: 101 – 110 செய்ந்நன்றி அறிதல் – Gratitude செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101 Heaven and earth are not adequate rewards to one who has given help without receiving any. காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. 102 A timely help though small in worth is greater than the earth. பயன் தூக்கார் செய்த …

Read More »