உண்மையான அன்பு
உலக உழைக்கும் வர்க்கம்
இந்த நிமிடம்
நேசம்
உழைப்பு
கால்கள் தொய்ந்த சாலையில் இருள் வானம் கூரை வேய நடுவீதி நட்சத்திர விடுதியாய் மாற கட்டை வண்டியே கட்டில் மெத்தையோ?! கடும் உழைப்பின் உடல் களைப்பு குறைய காலை வருமுன் கண்ணுறங்கு தோழனே.. விடிந்த பின்னே வெடித்த உன் பாதங்கள் வீடுகள் எத்தனை விரைய வேண்டுமோ வாழ்வைத் தேடி! -சுஜனா
Read More »ஒரு தந்தையின் கடிதம்
காமராஜர் – ஒரு சகாப்தம்
திருக்குறள் – அதிகாரம்: அன்புடைமை
இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை குறள் வரிசை: 71 – 80 71 – அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புண்கணீர் பூசல் தரும். 72 – அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. 73 – அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போ டியைந்த தொடர்பு. 74 – அன்பீனும் ஆர்வம் …
Read More »திருக்குறள் – அதிகாரம்: மக்கட்பேறு
இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு. குறள் வரிசை: 61 -70 குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். குறள் 64: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய …
Read More »