Home / தமிழ் (page 8)

தமிழ்

காதல்

யாரென்று பார்க்காமல் ஏனென்று புரியாமல் விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி விருட்டென இரு இதயங்கள் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையான செப்படு வித்தை தானோ காதல்! – சுஜனா

Read More »