Dear Friends, I am delighted to share my first Tamil short story which won the first prize in a Short Story competition conducted by an online forum. அன்பு தோழமைகளே, உங்கள் அனைவருடனும் எனது முதல் தமிழ் சிறுகதையை பகிர வந்திருக்கேறேன். இக்கதை இணைய தளம் ஒன்றில் “திருப்புமுனை” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டு முதற்பரிசை பெற்றது என்பதை உங்களுடன் பகிர்வதில் எனக்கு பெருமகிழ்ச்சி. உங்கள் மேலான கருத்துகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். …
Read More »