Home / தமிழ் / திருக்குறள்–அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள்–அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் – Thirukkural

இயற்றியவர் : திருவள்ளுவர்

குறள் பால்: அறத்துப்பால். 

குறள் இயல்: இல்லறவியல்.

அதிகாரம்: பொறையுடைமை

குறள் வரிசை: 151 -160

16. பொறையுடைமை – Having Tolerance

திருக்குறள் வரிசை: 151 -160

Thirukkural Poraiyudamai
திருக்குறள்பொறையுடைமை
Thirukkural Poraiyudamai 151
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151
Thirukkural Poraiyudamai 152
பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152
Thirukkural Poraiyudamai 153
இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொ
Thirukkural Poraiyudamai 154
நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும். 154
Thirukkural Poraiyudamai 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து. 155
Thirukkural Poraiyudamai 156
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்னும் துணையும் புகழ். 156
Thirukkural Poraiyudamai 157
திறன் அல்ல தற்பிறர் செய்யினும், நோநொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று. 157
Thirukkural Poraiyudamai 158
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்று விடல். 158
Thirukkural Poraiyudamai 159
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159
Thirukkural Poraiyudamai 160
உண்ணாது நோற்பார் பெரியர், பிறர் சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை

திருக்குறள்–அதிகாரம்:பொறையுடைமைவரிசை: 151 -160

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151

The best of virtues is to tolerate insults, like
the earth which tolerates those who dig into it.

பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152

It is best to tolerate harm done by others.
Better still is to forget it.

இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153

To neglect hospitality is the ultimate poverty.
To bear with the ignorant is the ultimate might.

நிறையுடைமை நீங்காமை வேண்டின், பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும். 154

Patience needs to be nurtured, if one
desires to be perfect.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து. 155

Those who avenge will not be respected.
Those who tolerate will be valued as gold.

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம், பொறுத்தார்க்குப்
பொன்னும் துணையும் புகழ். 156

Avengers attain joy just for a day.
The fame of those who forgive stays until the end.

திறன் அல்ல தற்பிறர் செய்யினும், நோநொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று. 157

Even if others do intolerable harm,
it is good to do no harm to them.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்று விடல். 158

Conquer those who are arrogantly evil
by being tolerant.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற்பவர். 159

Those who tolerate the rude words of the unjust
are pure like the ascetics.

உண்ணாது நோற்பார் பெரியர், பிறர் சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160

Those who do fasting penances are only next
to those who endure the harsh words of others.

About Admin

Check Also

திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல்.அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் வரிசை: 131 -140ஒழுக்கமுடைமை – Having Discipline14. ஒழுக்கமுடைமை – Having …