On this special day, it gives me immense pleasure to share with you all, that my ebook “Kadhal Neykiraai Manadhiley! – காதல் நெய்கிறாய் மனதிலே” is now available in Amazon store from today. Indian Users can buy through the link below Click here to buy at Amazon.in USA and other Amazon …
Read More »இளையவர் நினைத்தால்..
நெஞ்சம் நிமிர்த்தி, வஞ்சம் வீழ்த்து அச்சம் தவிர்த்து, அறிவினைத் தீட்டு எதிர்ப்பைக் காட்டு, எதிரியைத் தாக்காதே உணர்ச்சி வசப்படாமல், உரிமையை மீட்டெடு. இளையவர் நினைத்தால்.. இயலாதது ஏதுமுண்டோ?! ஒன்றுபட்டு உலகை வென்றிடு! -சுஜனா
Read More »தேமதுரத் தமிழோசை உலமெலாம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் கொண்டிங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும. யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வாள்ளுவர்போல், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்§ம், ஒருசொற் கேளீர் சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் …
Read More »தங்கப் பதக்க வெற்றியாளர் மாரியப்பன் தங்கவேலு – மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டி 2016
வெற்றிப்படிகள் ஏற கால்கள் கட்டாயமில்லை.. தேவை: விடாமுயற்சியுடன் நம்பிக்கை. தமிழ்நாடு ,சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு,2016 பிரேசிலின் ரியோ டி செனீரோவில் நடந்த மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்….. பள்ளிப்பருவத்தின்போது பேருந்து மோதியதில் வலது காலில் ஏறி முழங்காலுக்குக் கீழே காலை இழந்தவர்… மனம்தளராது போராடி ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்லும் அளவுக்கு உயர்ந்து …
Read More »மேல்நாட்டில் மஞ்சளின் மகத்துவம் – The greatness of turmeric in Western world
வழக்கமாக செல்லும் பல்பொருள் அங்காடியில் இன்று என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு குளிர்பானம். டெம்பிள் டர்மரிக் (templeturmeric.com) என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பில் , நம்மூர் மஞ்சள் நீர் பல்வகை சுவைகளில் கண்கவர் வகையில் விற்பனை செய்யப்படுகிறது.. நாமே மறந்து கொண்டிருக்கும் மஞ்சளின் மகத்துவத்தை மேலை நாடுகள் வெகு வேகமாக அங்கீகரித்து கொண்டிருக்கின்றன.. My usual grocery shopping trip had a little surprise in store for …
Read More »FeTNA 2016 – வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் விழா
அமெரிக்க தமிழர் திருவிழா FETNA 2016: வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) யும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும் ஒருங்கிணைந்து, ஜுலை 1-4 ஆகிய நாட்களில் ‘தமிழர் திருவிழா 2016’ மாநாட்டை நியூ ஜெர்சி மாநகரில், மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடத்தியது…… அந்த மாபெரும் தமிழர் திருவிழாவில் நிகழ்ந்தேறிய அருமையான நிகழ்ச்சிகள் சிலவற்றின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் : வாஷிங்டன் தமிழ் சங்கம் வழங்கிய தமிழ் பாரம்பரிய கலை …
Read More »அம்மாவும் அப்பாவும்….
எழுத்து – ஜெகன் ஆண்டுரூஸ் என்னையும், மூன்று மூத்த சகோதரிகளையும் உருவாக்கிய எனது அம்மா அப்பாவுக்கு இன்று திருமணம் முடிந்து 50 வருடங்கள்… 1930 வருட கால கட்டத்தில், அப்பாவின் அப்பா (ஆன்ட்ரூஸ் தாத்தா) எனது கிராமம் புத்தன்துறை பள்ளியில் ஆசிரியர் , அப்பாவின் அம்மா (நட்சத்திரம் ஆச்சி) வீட்டை வழி நடித்தி வந்தார்… அப்பா கருணாகரன் வீட்டில் கடைசியாக பிறந்தவர், முதலாவதாக பிறந்த ஞானம் அக்காவுக்கு (எனது …
Read More »நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தல் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் …
Read More »ஹார்வார்டில் தமிழுக்கு ஓர் இருக்கை
” என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரியதாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன் ” உலக முதல் தர பல்கலைக்கழகமான ஹர்வார்டில் (Harvard University, California) தமிழை முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக்க பாடுபட்டு வரும் இருதய சிகிச்சை மருத்துவர் “ஜானகி ராமன்” சொன்ன வார்த்தைகள்……… இவர் நாங்கள் வசிக்கும் பென்சில்வேனியா பகுதியில் வசிப்பவர் , எங்களது குடும்ப நண்பர் , அவரை சமீபத்தில் சந்திந்த போது இந்த மகிழ்ச்சியான …
Read More »