” என் வாழ்நாளில் தமிழுக்கு ஏதாவது பெரியதாக செய்ய வேண்டும் என நினைக்கிறேன் ”
உலக முதல் தர பல்கலைக்கழகமான ஹர்வார்டில் (Harvard University, California) தமிழை முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட பாடத்திட்டமாக்க பாடுபட்டு வரும் இருதய சிகிச்சை மருத்துவர் “ஜானகி ராமன்” சொன்ன வார்த்தைகள்……… இவர் நாங்கள் வசிக்கும் பென்சில்வேனியா பகுதியில் வசிப்பவர் , எங்களது குடும்ப நண்பர் , அவரை சமீபத்தில் சந்திந்த போது இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார் …….ஒவ்வொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் போதும் அவரது தமிழ் பற்றை கண்டு வியந்து இருக்கின்றேன், அவரும் அவரது நண்பரும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தக் கொடுத்த நன்கொடை மிகப்பெரியது. …..இத்தட்டத்தை முழுமைப்படுத்த மேலும் 32 கோடி ரூபாயை திரட்ட பல்வேறு வழிகளில் முயன்று கொண்டிருகின்றார்கள். அவரது நல் முயற்சி வெற்றிகரமாக முழுமை பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
நீங்களும் உதவ நினைத்தால், மேலும் விவரங்கள் கீழ்கண்ட ஹார்வார்ட் பல்கலைகழகத்தின் வலைத்தளத்தில் காணலாம்:
குறிப்பு:
இத்துடன் நில்லாமல் மேலும் பல அமெரிக்க பல்கலைகழகங்களில் தமிழ் மொழியை பாடத்திட்டமாக்க பாடுபடுவேன் என்று அவர் உரைத்தது என்னை மெய் சிலிர்க்கச் செய்தது…………. ” நல் உள்ளங்கள் இருக்கும் வரை தமிழ் எளிதில் அழியாது!”
Tamil language has a rich literary tradition of over 2 thousand years, starting with the Sangam poems that are followed by didactic works, five epics, religious hymns and modern literature. Of the 5 classical languages of the world in which great literary works were created 2 thousand years ago – Tamil, Sanskrit, Latin, Greek and Hebrew, Tamil and Greek alone are spoken languages today with a continued literary tradition.
Many in the Tamil community are working together to create a professor position for Tamil studies at Harvard University which is the oldest institution of higher learning in the US. Harvard also remains as the best research university with “very high” research activity across the arts, sciences, engineering, and medicine. Once set up, the position will exist at Harvard University for eternity. It is a matter of great prestige to the Tamils to establish a Tamil teaching position at Harvard. Also, Tamil language research will be done by scholars. Your children, grandchildren and future generations of Tamils will be able to learn Tamil at Harvard. The total amount needed is 6 million U.S. dollars. Dr. Janakiraman and Dr. Thirugnanasambandam of U.S. A. have each donated half a million dollars to the Harvard Tamil chair. The Tamil community needs to collect the remaining 5 million dollars. If 5,000 Tamils donate 1,000 dollars each or if 10,000 people donate 500 dollars, we can achieve this goal easily. Your donations are tax deductible.
http://harvardtamilchair.com