Home / தமிழ் / சிந்திப்போமா / மேல்நாட்டில் மஞ்சளின் மகத்துவம் – The greatness of turmeric in Western world

மேல்நாட்டில் மஞ்சளின் மகத்துவம் – The greatness of turmeric in Western world

Turmeric water 1-horzவழக்கமாக செல்லும் பல்பொருள் அங்காடியில் இன்று என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு குளிர்பானம். டெம்பிள் டர்மரிக் (templeturmeric.com) என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பில் , நம்மூர் மஞ்சள் நீர் பல்வகை சுவைகளில் கண்கவர் வகையில் விற்பனை செய்யப்படுகிறது.. நாமே மறந்து கொண்டிருக்கும் மஞ்சளின் மகத்துவத்தை மேலை நாடுகள் வெகு வேகமாக அங்கீகரித்து கொண்டிருக்கின்றன..

My usual grocery shopping trip had a little surprise in store for me in the form of a packaged drink.

Temple Turmeric (templeturmeric.com) an American company is manufacturing attractively packaged turmeric water based drinks in various flavors.

The greatness of our own indigenous turmeric which is slowly being forgotten by us is vastly being embraced by the western world at a faster pace!