Home / தமிழ் / வண்ணக் கவிதைகள் / இளையவர் நினைத்தால்..

இளையவர் நினைத்தால்..

நெஞ்சம் நிமிர்த்தி, வஞ்சம் வீழ்த்து 

அச்சம் தவிர்த்து, அறிவினைத் தீட்டு

எதிர்ப்பைக் காட்டு, எதிரியைத் தாக்காதே

உணர்ச்சி வசப்படாமல், உரிமையை மீட்டெடு.

இளையவர் நினைத்தால்..

இயலாதது ஏதுமுண்டோ?!

ஒன்றுபட்டு உலகை வென்றிடு!

-சுஜனா