Home / தமிழ் / சிந்திப்போமா / FeTNA 2016 – வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் விழா

FeTNA 2016 – வட அமெரிக்க தமிழ்சங்க பேரவையின் விழா


அமெரிக்க தமிழர் திருவிழா FETNA 2016:

image

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) யும் நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கமும் ஒருங்கிணைந்து, ஜுலை 1-4 ஆகிய நாட்களில் ‘தமிழர் திருவிழா 2016’ மாநாட்டை நியூ ஜெர்சி மாநகரில், மிக விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடத்தியது……

அந்த மாபெரும் தமிழர் திருவிழாவில் நிகழ்ந்தேறிய அருமையான நிகழ்ச்சிகள் சிலவற்றின் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் :

வாஷிங்டன் தமிழ் சங்கம் வழங்கிய தமிழ் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு களிப்போம் ….

காணொளிகள்  மற்றும் புகைப்படங்கள்:  ஜெகன் ஆண்டுரூஸ்

ஹார்வார்டு தமிழ் இருக்கை குறித்து மருத்துவர் திரு ஜானகிராமன் அவர்களின் சொற்பொழிவு

அமிழ்தினும் அமிழ்து தமிழின் இனிமை..

அதனை அமெரிக்க விரிவுரையாளர் வாய்மொழியாக கேட்பது அதனினும் இனிது!!

தமிழின் வளம் பாரெங்கும் பரவ ஆதரவளிப்போம் ஹார்வார்டு தமிழ் இருக்கைக்கு.

பேரவை தமிழ் விழாவில்…
நடிகர், தொழிலதிபர் அரவிந்த்சாமி அவர்களுடன் ஒரு சந்திப்பு.

fetnaaravind fetna aravind2 Fetna aravind 6 Fetna aravind 5fetna aravindswamy 4 fetna aravind 3

FeTNA 2016:  தமிழ் பாரம்பரிய இசைக்கருவிகளில்   ஒன்றான ” பறை  இசைத்தல் ”  முன்னோட்டம் ..

 

நன்றி.