Home / தமிழ் (page 6)

தமிழ்

திருக்குறள் – அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்.. குறள் வரிசை: 51 – 60 குறள் 51: மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. குறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். குறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? குறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: இல்வாழ்க்கை.

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: இல்வாழ்க்கை. குறள் வரிசை: 41 – 50 குறள் 41: இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. குறள் 42: துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. குறள் 43: தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. குறள் 44: பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: அரண்வலியுறுத்தல்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: அறன்வலியுறுத்தல். குறள் வரிசை: 31 – 40 குறள் 31: சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. குறள் 32: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. குறள் 33: ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். குறள் 34: மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: நீத்தார் பெருமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. குறள் வரிசை: 21 – 30 குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. குறள் 23: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. குறள் 24: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: வான்சிறப்பு

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்:  பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு. குறள் வரிசை: 1 1 – 20 குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: கடவுள் வாழ்த்து

Thirukkural Agara mudhala

இயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால்.குறள் இயல்: பாயிரவியல்.அதிகாரம்: கடவுள் வாழ்த்து.திருக்குறள் – கடவுள் வாழ்த்து குறள் வரிசை: 1 – 10 குறள் 1:  அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். குறள் 4: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு …

Read More »

தந்தை

 உயிர் தந்துஉண்மையான அன்பு தந்துஉயர்த்திடும் கல்வி தந்து ஒவ்வொரு வளர்ச்சியிலும் தூணாய் நின்றுஉவகையில் உளம் மகிழ்ந்துசோகங்களில் சுமை பகிர்ந்துநேர்மறை சிந்தனைகள் நிதம் தந்துஉயரங்கள் எட்டும் போதுஒப்பில்லா இன்பம் கொண்டுசின்னச் சின்ன ஆசைகளையும் சிரமேற்று நிறைவேற்றி தன் மகவு ஒளிர்ந்திடதன்னை உருக்கி உழைக்கும்இறைவன் அருளிய அற்புத வரம்தந்தை!

Read More »

“திருப்புமுனை” – by SUJANA

Dear Friends, I am delighted to share my first Tamil  short story which won the first prize in a Short Story competition conducted by an online forum. அன்பு தோழமைகளே, உங்கள் அனைவருடனும் எனது முதல் தமிழ் சிறுகதையை பகிர வந்திருக்கேறேன். இக்கதை இணைய தளம் ஒன்றில் “திருப்புமுனை” என்ற தலைப்பில் நடத்தப்பட்ட சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டு முதற்பரிசை பெற்றது …

Read More »