யாரென்று பார்க்காமல் ஏனென்று புரியாமல்
விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி
விருட்டென இரு இதயங்கள் கூடுவிட்டு கூடு மாறும்
விந்தையான செப்படு வித்தை தானோ காதல்!
– சுஜனா

Discover more from Enriktech.com
Subscribe to get the latest posts sent to your email.



