அறவழி செழித்திடு அகரம் துவங்கி அனைத்தும் கற்றிடு ஆழி சூழ் உலகை அன்பால் உயர்த்திடு இதயம் கனிந்து ஈகை முயன்றிடு உன்னால் முடியும் ஊக்கம் கொண்டிடு எண்ணம் யாவிலும் ஏற்றம் கண்டிடு ஐம்பொறி நெறிமுறை ஒழுங்குடன் ஓம்பிடு ஔவியம் தவிர்த்து அறவழி செழித்திடு -சுஜனா User Rating: Be the first one ! Related