Home / தமிழ் / வண்ணக் கவிதைகள் (page 3)

வண்ணக் கவிதைகள்

காதல்

யாரென்று பார்க்காமல் ஏனென்று புரியாமல் விடைகளில்லா வினாக்களை வினாடியில் உதறி விருட்டென இரு இதயங்கள் கூடுவிட்டு கூடு மாறும் விந்தையான செப்படு வித்தை தானோ காதல்! – சுஜனா

Read More »