வெற்றி நிச்சயம்! வெற்றி நிச்சயம்! இலக்கு ஒன்றை மனதில் பொருத்தி கணக்கு இன்றி உழைப்பைப் புகுத்தி துவள வைக்கும் தோல்வி தகர்த்து மனம் முழுதும் நம்பிக்கை சுமந்து தொடர்ச்சி தவறா முயற்சி கொண்டால்.. -சுஜனா User Rating: Be the first one ! Related