இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: நீத்தார் பெருமை. குறள் வரிசை: 21 – 30 குறள் 21: ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 22: துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. குறள் 23: இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. குறள் 24: உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் …
Read More »திருக்குறள் – அதிகாரம்: வான்சிறப்பு
இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: வான்சிறப்பு. குறள் வரிசை: 1 1 – 20 குறள் 11: வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று. குறள் 12: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. குறள் 13: விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. குறள் 14: ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் …
Read More »திருக்குறள் – அதிகாரம்: கடவுள் வாழ்த்து
இயற்றியவர் : திருவள்ளுவர்குறள் பால்: அறத்துப்பால்.குறள் இயல்: பாயிரவியல்.அதிகாரம்: கடவுள் வாழ்த்து.திருக்குறள் – கடவுள் வாழ்த்து குறள் வரிசை: 1 – 10 குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. குறள் 2: கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். குறள் 4: வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு …
Read More »