இல்லாதவன் கால்களுக்கு
இற்றுப்போன பிளாஸ்டிக் குடுவையும்
இலவம் பஞ்சாம்..
வலித்தன கால்கள்
வசதியைக் காட்ட வாங்கிய
என் உயர்தரக் காலணிக்குள்!
-சுஜனா
இல்லாதவன் கால்களுக்கு
இற்றுப்போன பிளாஸ்டிக் குடுவையும்
இலவம் பஞ்சாம்..
வலித்தன கால்கள்
வசதியைக் காட்ட வாங்கிய
என் உயர்தரக் காலணிக்குள்!
-சுஜனா
போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் …