துணை

இன்பத்தில் துவங்கி

துன்பத்தில் நிறைவுற்றாலும்

கலங்கிய கண்களுக்குள்ளும்

கண்மணியாக நீயே இருப்பதால்

தனிமையிலும் ஆறுதலாக

என்றும் என்னுடன்

உன் நினைவுகள்..

– சுஜனா


Discover more from Enriktech.com

Subscribe to get the latest posts sent to your email.

Scroll to Top