Home / தமிழ் / நாவல்கள் / ஏனோ வானிலை மாறுதே! – சுஜனா

ஏனோ வானிலை மாறுதே! – சுஜனா

நட்புகளுக்கு அனபு வணக்கம்,

நீண்ட நெடும் இடைவெளிக்குப்பின் இப்படி கதைத்தளத்தில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியும், உறசாகமும் போட்டி போடும் அதே நேரம் உள்ளுக்குள் கொஞ்சம் உதறலாகவும் இருக்கிறது. ‘பெண்மை’ தளத்தின் மின்னிதழிற்காக நான் எழுதிய தொடர்கதை “ஏனோ வானிலை மாறுதே!” (Yeno Vanilai Marudhey – Novel by Sujana) , இதோ, இங்கே உங்கள் பார்வைக்காக..

சுற்றிச் சுழழும் சுதந்திர காற்றாய் மேலை நாட்டின் மாயக் குளிர்ச்சியில் மகிழ்ந்திருக்கும் நாயகி..
தாயகமே தன் சொர்க்கமென்று சமூக மேன்மையில் ஆர்வம் கொண்ட மென்மையான இளஞ் சூரியனாக நாயகன்..

குளிர்காற்று வெப்பமண்டலத்தில் இணைய நேர்ந்தால் உருவாகப் போவது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமோ? காதலின் மென்சாறலோ? வானிலை மாற்றத்தை வாசிக்க அன்போடு அழைக்கிறேன்.

உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்

என்றும் நட்புடன்,
சுஜனா

Links to Yeno Vanilai Marudhey – Novel by Sujana