Dear Friends,
I am very happy to share the outcome of my first writing attempt in Tamil, a Novel named “Kadhal Neykiraai Manadhiley” with you all.
I extend my sincere heartfelt gratitude and thanks to each and everybody who motivated, encouraged and induced the courage in me to move ahead with this experimental effort. Thanks to all my friends who spared their time to read this story and shared their comments, compliments, and feedback in ‘Penmai’.
Please post your valuable suggestions, comments and views after reading. It would be of great help to me to correct myself in future if I pursue my interest in creative writing.
அன்பு தோழமைகளுக்கு,
தமிழில் எனது முதல் எழுத்து முயற்சியான “காதல் நெய்கிறாய் மனதிலே” எனும் புதினத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு பெருமகிழ்ச்சி..
இம்முயற்சியை நான் துணிவுடன் மேற்கொள்ள எனக்கு தூண்டுகோலாகவும், ஊக்கம் அளித்து உறுதுணையாகவும் இருந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இக்கதையை நான் பெண்மை இணையதளத்தில் பதிக்க துவங்கிய முதல் அத்தியாயத்தில் இருந்து முற்றும் போட்ட இறுதி அத்தியாயம் வரையிலும், அதன் பின்னரும், ஆர்வத்துடன் தங்கள் பின்னூட்டங்கள் மூலம் கருத்துக்களையும், அறிவுரைகளையும், விமர்சனங்களையும் பதிவு செய்த அனைத்து நட்புகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உங்கள் மேலான கருத்துக்களையும், விமர்சனையும் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.