பள்ளம்துறை ஆன்டனி தாஸ் , கிரிக்கெட் சாதனையாளர்………
இந்தியாவின் கடைக்கோடி குமரி முனையிலிருந்து தனது பந்தினை வேகமாக சுழற்றி வீசுகிறார் பள்ளம்துறையை சேர்ந்த ஆண்டனிதாஸ். வெறுமனே பந்தினை மட்டுமல்லாமல் மட்டையாலும் அடித்து விளாசுகிறார் கிரிக்கெட் விளையாட்டில். […]












