வண்ணக் கவிதைகள் Archives - Enriktech.com https://enriktech.com/category/thamizh/vanna-kavidhaigal Creative Bytes Sun, 08 Oct 2023 02:50:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://i0.wp.com/enriktech.com/wp-content/uploads/2025/08/Enriktech-3-e1754546032985.jpg?fit=32%2C32&ssl=1 வண்ணக் கவிதைகள் Archives - Enriktech.com https://enriktech.com/category/thamizh/vanna-kavidhaigal 32 32 100159831 பெண்கள் தின வாழ்த்து https://enriktech.com/thamizh/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81 Wed, 08 Mar 2023 16:37:46 +0000 https://enriktech.com/?p=6314 படைப்பின் சிறப்பு பெண்மை!பன்முக திறனுண்டுபணி முடிக்கும் முனைப்புண்டுபாங்காய் படைத்திடும் உரமுண்டுநுண்ணிய அறிவுண்டுநூறு கோடி உணர்வுண்டுசமமான தளம் இருந்தால்சரித்திரம் காண திறனுமுண்டு! மகவென, மகளெனமங்கையென மாண்போடுதுணையென தாயெனபின் பேரிளம் […]

The post பெண்கள் தின வாழ்த்து appeared first on Enriktech.com.

]]>
6314
தந்தை https://enriktech.com/thamizh/father-2 Wed, 15 Jul 2020 05:55:16 +0000 https://enriktech.com/?p=6052 ஆல்போன்ற அன்பின் நிழலில் அருமையாய் அரவணைத்து அறமும் மறமும் அறிவாய் தந்து தன் மெய் வருத்தி தளராமல் உழைத்து ஆசைகள் துறந்து தேவைகள் மறைத்து தனக்கென வாழாமல் […]

The post தந்தை appeared first on Enriktech.com.

]]>
6052
அறவழி செழித்திடு https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/new-aathichoodi Wed, 02 May 2018 20:10:18 +0000 https://enriktech.com/?p=5179 அகரம் துவங்கி அனைத்தும் கற்றிடு ஆழி சூழ் உலகை அன்பால் உயர்த்திடு இதயம் கனிந்து ஈகை முயன்றிடு உன்னால் முடியும் ஊக்கம் கொண்டிடு எண்ணம் யாவிலும் ஏற்றம் […]

The post அறவழி செழித்திடு appeared first on Enriktech.com.

]]>
5179
வரம் தேடி.. https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/varam-thedi Mon, 09 Apr 2018 14:54:31 +0000 https://enriktech.com/?p=5109 போட்டி ஒன்றுக்காகப் படம் பார்த்து கதை சொன்ன கவிதை இது.. வரம் தேடி.. விழியால் நான் வீசிய காதல் குறுந்தகவல்கள் உன் மனதின் தொடர்பு எல்லையைத் தொடாமல் […]

The post வரம் தேடி.. appeared first on Enriktech.com.

]]>
5109
வெற்றி நிச்சயம்! https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/vetri-nichayam Tue, 03 Apr 2018 14:11:25 +0000 https://enriktech.com/?p=5080 வெற்றி நிச்சயம்! இலக்கு ஒன்றை மனதில் பொருத்தி கணக்கு இன்றி உழைப்பைப் புகுத்தி துவள வைக்கும் தோல்வி தகர்த்து மனம் முழுதும் நம்பிக்கை சுமந்து தொடர்ச்சி தவறா […]

The post வெற்றி நிச்சயம்! appeared first on Enriktech.com.

]]>
5080
தமிழ் அன்னை https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/tamil-annai Wed, 21 Feb 2018 19:54:59 +0000 https://enriktech.com/?p=5024 தமிழ் அன்னை ஆண்டு பற்பல கடந்த உன் அகவை பல்லாயிரமெனினும் பேரிளம்பெண் அல்லவே நீ! எழிலும், வளமும், நலமும் என்றும் குன்றா சீரிளம் கன்னியன்றோ நீ! அறம் […]

The post தமிழ் அன்னை appeared first on Enriktech.com.

]]>
5024
பெண்மை https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/penmai-by-sujana Sat, 13 May 2017 02:29:10 +0000 https://enriktech.com/?p=4911 பெண்கள் தினத்திற்காக இணையதளம் ஒன்றில் நடத்தப்பட்ட சிறப்பு கவிதைப் போட்டியில் ‘பெண்மை’ என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்ற எனது கவிதை, இதோ உங்கள் பார்வைக்கு.. பெண்மை […]

The post பெண்மை appeared first on Enriktech.com.

]]>
4911
இளையவர் நினைத்தால்.. https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/ilaiyavar Tue, 31 Jan 2017 03:19:30 +0000 https://enriktech.com/?p=4750 நெஞ்சம் நிமிர்த்தி, வஞ்சம் வீழ்த்து  அச்சம் தவிர்த்து, அறிவினைத் தீட்டு எதிர்ப்பைக் காட்டு, எதிரியைத் தாக்காதே உணர்ச்சி வசப்படாமல், உரிமையை மீட்டெடு. இளையவர் நினைத்தால்.. இயலாதது ஏதுமுண்டோ?! […]

The post இளையவர் நினைத்தால்.. appeared first on Enriktech.com.

]]>
4750
வீடு https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/veedu Wed, 16 Dec 2015 17:22:55 +0000 https://enriktech.com/?p=3598 அனைவருக்கான உலகில் எனக்கான தனி உலகம்.. “வீடு”                             […]

The post வீடு appeared first on Enriktech.com.

]]>
3598
ஆதரவுக் கரம் https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/257-2014-07-30-02-45-47 Wed, 30 Jul 2014 02:45:47 +0000 https://enriktech.com/?p=423 இயலாத போதும் இயங்காத கால்களை இல்லம் சேர்த்திட அயராது முயலும் அறியாப் பருவத்து அன்புச் செல்வமே! அறிவு முதிர்ந்த பலர் அறவே மறந்துபோன அறத்தின் பெயர் தான் […]

The post ஆதரவுக் கரம் appeared first on Enriktech.com.

]]>
423
உழைப்பு https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/uzhaippu Thu, 24 Jul 2014 16:06:07 +0000 https://enriktech.com/?p=388 கால்கள் தொய்ந்த சாலையில் இருள் வானம் கூரை வேய நடுவீதி நட்சத்திர விடுதியாய் மாற கட்டை வண்டியே கட்டில் மெத்தையோ?! கடும் உழைப்பின் உடல் களைப்பு குறைய […]

The post உழைப்பு appeared first on Enriktech.com.

]]>
388
தந்தை https://enriktech.com/thamizh/vanna-kavidhaigal/179-2014-06-17-00-56-52 Tue, 17 Jun 2014 00:56:52 +0000 https://enriktech.com/?p=273   உயிர் தந்து உண்மையான அன்பு தந்து உயர்த்திடும் கல்வி தந்து ஒவ்வொரு வளர்ச்சியிலும் தூணாய் நின்று உவகையில் உளம் மகிழ்ந்து சோகங்களில் சுமை பகிர்ந்து நேர்மறை […]

The post தந்தை appeared first on Enriktech.com.

]]>
273