Home / தமிழ் / திருக்குறள்

திருக்குறள்

திருக்குறள்–அதிகாரம்:பொறையுடைமை

திருக்குறள் – Thirukkural இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பொறையுடைமை குறள் வரிசை: 151 -160 16. பொறையுடைமை – Having Tolerance திருக்குறள் வரிசை: 151 -160 திருக்குறள் – பொறையுடைமை அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151 பொறுத்தல் இறப்பினை என்றும்; அதனைமறத்தல் அதனினும் நன்று. 152 இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள்வன்மை மடவார்ப் பொ நிறையுடைமை நீங்காமை …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : பிறனில் விழையாமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: பிறனில் விழையாமை. குறள் வரிசை: 141 -150 15. பிறனில் விழையாமை – Not coveting another’s wife குரல் வரிசை: 141-150 பிறன் பொருளாள் பெட்டொழுகும் பேதைமை, ஞாலத்துஅறம் பொருள் கண்டார்கண் இல். அறன்கடை நின்றாருள் எல்லாம், பிறன்கடைநின்றாரின் பேதையார் இல். விளிந்தாரின் வேறல்லர் மன்ற, தெளிந்தாரில்தீமை புரிந்து ஒழுகுவார். எனைத்துணையர் ஆயினும் என்னாம், தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்? எளிதென …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : ஒழுக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: ஒழுக்கமுடைமை குறள் வரிசை: 131 -140 ஒழுக்கமுடைமை – Having Discipline 14. ஒழுக்கமுடைமை – Having Discipline ஒழுக்கம் விழுப்பம் தரலான்; ஒழுக்கம்உயிரினும் ஓம்பப்படும். 131 Discipline brings honor.  It should becherished more than life. பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை. 132 Discipline should be honored and protected.Even though …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : அடக்கமுடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால்.  குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அடக்கமுடைமை குறள் வரிசை: 121 -130 121. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். Self-control places one among gods; lack of it sinks one into pitch darkness. 122. காக்க பொருளா அடக்கத்தை; ஆக்கம் அதனின்  ஊங்கு இல்லை உயிர்க்கு. One must cherish the treasure of self-control, for …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : நடுவு நிலைமை

குறள் பால்: அறத்துப்பால் குறள் இயல்: இல்லறவியல் அதிகாரம்: நடுவு நிலைமை. குறள் வரிசை: 111 – 120 நடுவு நிலைமை – Impartiality தகுதி எனவொன்று நன்றே, பகுதியால்பாற்பட்டு ஒழுகப் பெறின். 111 If justice is meted out to all sections of society,it is a great virtue. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றிஎச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து. 112 An impartial man’s wealth does not get ruined;it …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : செய்ந்நன்றி அறிதல்

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல். குறள் வரிசை: 101 – 110 செய்ந்நன்றி அறிதல் – Gratitude செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. 101 Heaven and earth are not adequate rewards to one who has given help without receiving any. காலத்தினாற்செய்த நன்றி சிறிதெனினும், ஞாலத்தின் மாணப் பெரிது. 102 A timely help though small …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : இனியவை கூறல்

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்:  இனியவை கூறல் குறள் வரிசை: 91 – 100 இனியவை கூறல் – Speaking Sweetly இன் சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம், செம் பொருள் கண்டார் வாய்ச் சொல். 91 The words uttered by the virtuous are sweet and devoid of guile. அகன் அமர்ந்து ஈதலின் நன்றே; முகன் அமர்ந்து இன் சொலன் ஆகப் …

Read More »

திருக்குறள் – அதிகாரம் : விருந்தோம்பல்

 இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: விருந்தோம்பல். குறள் வரிசை: 81 – 90 விருந்தோம்பல் – Hospitality 81. இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தல் பொருட்டு       The purpose of family life with riches is to be hospitable to guests. 82. விருந்து புறத்ததாத் தான் உண்டல், சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று.       To …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: அன்புடைமை

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: அன்புடைமை குறள் வரிசை: 71 – 80 71 – அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்         புண்கணீர் பூசல் தரும். 72 – அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்         என்பும் உரியர் பிறர்க்கு. 73 – அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு         என்போ டியைந்த தொடர்பு. 74 – அன்பீனும் ஆர்வம் …

Read More »

திருக்குறள் – அதிகாரம்: மக்கட்பேறு

இயற்றியவர் : திருவள்ளுவர் குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு. குறள் வரிசை: 61 -70 குறள் 61: பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. குறள் 62: எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். குறள் 63: தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். குறள் 64: அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய …

Read More »